திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில்
தேசிய ஜனநாய கூட்டணி பி.ஜே .பி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆலங்குளம் அருகே கடையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு தொண்டர்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து உட்சாக வரவேற்பளித்தனர் .
இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சிகள் அமமுக நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் காலா பத்மபாலா. சந்திரசேகர். ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் குருவை முருகன். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தர்ஷினி மாரியப்பன். கடையம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி. ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பையா, பிஜேபி மாவட்டபொது செயலாளர் அருள் செல்வம், ஆலங்குளம் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், லிங்க வேல்ராஜா, ஒபிஎஸ் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, கடையம் ஒன்றிய செயலாளர் இளங்கோ. கண்ணன, சதன்.சமத்துவ கட்சி கடையம்ஒன்றி செயலாளர் பெரியசாமி மற்றும் அனைத்து கூட்டனி கட்சி நிவாகிகள் கலந்து கொண்டனர்.