திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் யை ஆதரித்து கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளருமானசுரேஷ்ராஜன் தலைமையில்
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் தொழிலதிபர் மணிகண்டன், முன்னிலையில்
ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் மற்றும் பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான காசியாபுரம், கீழபட்டமுடையார்புரம்மருதம்புத்தூர், காசிநாதபுரம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளிக் கைசின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா,சிறுபான்மை அணி ஆசிர்வாதம்,ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம், ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், நாகராஜன், ஆதிதிராவிடர் அணி செல்வன், குசலவன்,நயினார், ஆறுமுகம், கிருஷ்ணன், முருகன்,கண்ணையா, பால்பாண்டி,ஒளிவு, மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *