திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் வடக்கு ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவில்லூ ற்று மற்றும் மாதாபட்டணம் ஆகிய ஊர்களில் தென்காசி தெற்கு மாவட்டம் முன்னாள் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் தலைமையில் வீடுகளாக சென்று திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் க்கு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மனித உரிமை கழக மாநில தலைவர் ராஜாராம் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஜெய் சிங் மாவட்ட முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் முன்னாள் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க செல்வம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கதிரேசன் கிளைக் கழகச் செயலாளர் ஜெயராஜ் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வம் சோனா மகேஷ் பார்த்திபன் கார்த்திகேயன் வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உதய நீதிமன்ற தலைவர் அ ருணா பாண்டியன் மாதா பட்டண கிளைக் கழக செயலாளர் முருகேசன் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஒன்றிய பிரதிநிதி வேலுச்சாமி முன்னாள் செயலாளர் திரவியம் ராமர் சோபா குமார் முத்துமணி பௌத்திரம் ஏசுதாசன் ஸ்டீபன் பால்ராஜ் சுடலைமணி மகளிர் அணி நிர்வாகிகள் வேல் மயில் மரகதம் சரஸ்வதி அமிர்த வேல் வார்டு உறுப்பினர் சங்கர் ராம் மகாராஜன் ராஜா கஜமணி பாலகணேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கஜராஜா ஜெயராஜ் சகாதேவன் ராஜேஷ் சுபாஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இல்லம் தோறும் நோட்டீஸ் வழங்கி கழக அரசின் சாதனைகளை சொல்லி கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *