வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 2ல் பகுதியில் உள்ள வார்டு எண்கள் 18 ,20 ,21 ,22 பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அவருடன் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் எம் மூர்த்தி மாவட்ட செயலாளர் மற்றும் திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன் பகுதி செயலாளர் மற்றும் 20வது வட்ட செயலாளர் ஜனார்த்தனன் வட்டத் தலைவர்மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *