தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா என 90 படங்களில் நடித்துள்ள நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் காலமானார்.

அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக வெளியூரில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *