திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 8 வார்டு போயம் பாளையம் அருகே உள்ள கங்கா நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 20 ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினர் கும்மியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவரோடு வள்ளி கும்மியாட்டம் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது

இந்த நிகழ்ச்சியை மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் விவிஜி காந்தி நடனமாடி துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் குழந்தைகளுடன் இந்த வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் விவிஜி காந்தி தலைமையில் பரிசுகள்வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *