தேனி அருகே பனை மரங்களை நடவு செய்த ஊராட்சி செயலாளர்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி முதல் பள்ளப்பட்டி வரை சாலையின் இரு புறங்களிலும் பசுமையை போற்றும் விதமாக பனை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
இது குறித்து அவர் கூறும் போது நடப்படும் பனைமரகன்றுகள் ஊராட்சி சார்பில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு பனை மரங்கள் வளரும் வரை பராமரிக்கப்படும் என்றார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்