மே தின நல்வாழ்த்துக்கள். திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக. திருவாரூர் கீழ வீதியில் மே தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர தலைவர் V . ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில். மாநிலத் துணைத் தலைவர் R . குழந்தைவேலு அவர்கள் கொடியேற்றி மே தின சிறப்புரை ஆற்றினார்கள். செயல் தலைவர் எஸ். முத்தையன் துணைத் தலைவர்கள் எம் ஈஸ்வரன். வேலா. செந்தில் குமார். துணைச் செயலாளர் P. சுப்பிரமணியன் P. செல்வராஜ் இணைச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன் எம் கண்ணன் மற்றும் உயர்மட்ட செயற்குழு செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர்.
மற்றும் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி திருவாரூர் மாவட்ட தலைவர் P.. ஜெயராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 100 வது மே தின சிறப்புகளை எடுத்து சிறப்புரை ஆற்றினார்கள். தொழிலாளர்கள். அனைவருக்கும் மதிய விருந்து உபசரிப்போடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது