தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா மாநில பொருளாளரும் மாவட்டத் தலைவருமான ரா. சக்திவேல் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் நகருக்கு உட்பட்ட பேபி டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலக முகப்பு வாயில் சங்க கொடியினை திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் சின்ன வீரன் என்ற ரஜினி சின்னா ஏற்றி வைத்து தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி நீர்மோர் இளநீர் வெள்ளரி உள்ளிட்ட கோடை வெயிலின் தாகத்தை தீர்க்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார் மேலும் அதனைத் தொடர்ந்து மடப்புரம் பேட்டை கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புலிவலம் பகுதிகளில் சங்கக் கொடியினை ஏற்றி வைத்து ஏழை எளியோருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கினர் நிகழ்வின் நிகழ்வின்போது நகர மன்ற உறுப்பினர் வரதராஜன் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத் தலைவர் டாக்டர் என் விஜயராகவன் மாவட்ட இணை செயலாளர் டி அருள்மணி நகரத் தலைவர் கார்த்தி உள்பட தமிழ்நாடு முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ரவி ஓவிய குமரன் அன்பரசு சரவணன் அன்பு முருகேசன் அழகேசன் காட் ராஜா பாலா மாரிமுத்து தமிழ்வாணன் உள்பட சங்க அமைப்பின் அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்