பெரம்பலூர் :பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது
காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே-10 ஆம் தேதியான மாலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில்,அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியினைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் தேர்தல்நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அவர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்