திருச்செங்கோடு ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது பொதுமக்கள் போக்குவரத்து துறையில் புகார் கூறியும் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் இன்று காலை சந்தைப்பேட்டை பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்தினை அப் பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.