பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பேரையூரை சேர்ந்த மாணவி காவிய ஜனனி அவர்களை ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்