கோவை தலைமைத்துவ விருதுகள் 2024 விழா, May 17 கோவையில் Viventa vil நடைபெற்றது,
இந்த மதிப்புமிக்க நிகழ்வின் போது, IT மற்றும் BPO நிறுவனமான, கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஏகே டெக் பார்க், நிறுவனத்திற்கு “கோயம்புத்தூர் சிறந்த எம்ப்ளாயர் பிராண்ட் விருது 2024” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏ.கே டெக் பார்க்கின் நிறுவனர் Rtn. Er. அஸ்வின் கிருஷ்ணன் , விருதைப் பெற்றுக்கொண்டார்,பின்னர் அவர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை மும்பையில் இருந்து எம்ப்ளாயர் பிராண்டிங் இன்ஸ்டிடியூட் – இந்தியா உலக சிஎஸ்ஆர் தினம் மற்றும் உலக நிலைத்தன்மை காங்கிரஸின் நிறுவனரும், மும்பையில் உள்ள உலக மனிதவள மேம்பாட்டு காங்கிரஸ் மற்றும் எம்ப்ளாயர் பிராண்டிங் விருதுகளின் இயக்குநருமான டாக்டர் ஆர்.எல்.பாட்டியா இந்த நிகழ்வை நடத்தினார்..