சின்னமனூர் அருகே வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு தென்னை மரங்களை தாக்கும் சிகப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வேளாண்துறை அலுவலர்கள் நேரில் சென்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்து காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியால் இப்பகுதி தென்னை விவசாயிகள் பலர் பயன்பெற்றனர்