தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ என் பெரியசாமி ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வாட்டர் டேங்க் தொகுதி எம்எல்ஏ சண்முகா விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டே யன். மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் தெள்ளாக கலந்து கொண்டனர்