இலவச மருத்துவமனைக்கு பூமி பூஜை நடந்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த பருவக்குடி சங்கரன்கோவில் சாலையில் ஆர் ஆர் மருத்துவ மனை மற்றும் வராகி அம்மன் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற்றது
இதன் இயக்குநர் ராம்சிங்ராஜா (போஸ்) குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர் எம்எல்ஏக்கள் தங்கப்பாண்டியன் ராஜா நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம் உச்சநீதிமன்ற வழக்குறைஞர் ராம்சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கான இலவச மருத்துவ மனை என்று கூறப்படுகிறது