திருப்பூர் மாநகர காவல்துறையில் 38 ஆண்டுகாலம் பணியாற்றி இன்று பணி ஒய்வு பெறும் உதவி-ஆய்வாளர் எஸ்.பிச்சைமணிச் அவர்களின் பணி ஓய்வு நிறைவு விழா பெரிச்சிபாளையம் சிலம்பு திருமண மண்டபத்தில் நடந்தது.
அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள்,வழக்கறிஞர்கள்,பத்திரிகையாளர்கள், நண்பர்கள், உற்றார்,உறவினர்கள் என அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்