அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் வில்லியனூர் கொம்யூன் அளவில் SSLC பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற வில்லியனூர் புனித லூர்து அன்னை அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது
இரண்டாவது மதிப்பெண் பெற்ற அதே பள்ளி மாணவிக்கு ரூபாய் 900 மதிப்புள்ள புத்தகப்பை வழங்கப்பட்டது .விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் R. மோகன் குமார் அவர்கள் பூக்கடை ரமேஷ் மக்கள் சேவை இயக்க நிறுவனர் R. ரமேஷ் மற்றும் அருள்ஜோதி உடன் இருந்தனர்