அடைக்கம்பட்டி செல்வமாரியம்மன் கோவில் திருவிழா :
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அழகு குத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன
,நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர் .