உத்தமபாளையம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மரக்கன்று நடும் விழா தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் கு றுங் காட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகளை உத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வ. உ மைதிலி வ.உ வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி கிராம ஊராட்சி ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா மற்றும் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்