உயிர் குடிக்கும் வயலூர் ரயில்வே மேம்பாலம்.

கடலூர்மாவட்டம் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு தொடர் விபத்துகள் தொடர் உயிர் பலிகள் காலை 5 மணியளவில் சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மற்றும் அவரது மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து .

பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து அவரது மனைவி வேம்பு ( 65 வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிநாதன் (70 வயது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *