தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மலையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது
குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது முதல் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ தென்காசி மாவட்ட காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதை சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர் தென்காசி குற்றாலம் பகுதிகளில் நல்ல மிதமான சாரலும் குளிர்ந்த சீதோசன நிலையும் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பள்ளி கல்லூரிகள் ஆரம்பமாவது முன்னிட்டு சுற்றுலா பணிகளின் வரத்து சற்று குறைந்தே காணப்படுகிறது