தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள அரியப்பபுரம் வெள்ளைப் பனையேறிப்பட்டி
எஸ் ஆர் டி குழுமத்தின் சார்பாக புதிதாக நவீன அரிசி ஆலை அதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொ.சிவ பத்மநாதன் எம்.ஏ.,பி.எல்., அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று கலந்து கொண்டு நவீன அரிசி ஆலையை தொடங்கி வைத்து சிறப்பித்தார் உடன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்