தாம்பரம் சேலையூர் அருகில் அருள்மிகு பொண்னியம்மன் ஆலயத்தில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.ஊர் பெரியவர்கள். பொதுமக்கள்.சிவன் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் மிக சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *