சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதிய பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது நிகழ்வில் வா தலைவா வா என்ற பாடல் அடங்கிய CD யை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு சிறுபான்மை துறை துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் திமுக கழக பாடகர் வெளியிட்டார் நிகழ்வில் இந்த பாடலுக்கு இசையமைத்த ஆசிப் மற்றும் பாடலை எழுதிய கவிஞர் நாகூர் பாரி மற்றும்
எம் மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்
