தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்குற்றால அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில்நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் நின்று பெண்கள் குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வும் காவல்துறையினரால் செய்யப்பட்டு வருகிறது