சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம.ஒருகிணைந்த விவசாயிகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழ கரீப் விவசாயிகளளூக்கு பயிற்சி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் மற்றும் துணை தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் நடந்தது.
இப்பயிற்சி முகாமில் வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் கேசிசி மற்றும் கிசான் திட்டம் பற்றியும் வேளாண் துணை(நேர்முக உதவியாளர்) ராணி வேளாண் அடுக்கு பதிவேடுகள் குறித்தும்.உதலி பேராசியர் கிருஷ்ணசுரேந்திரன் கரீப் பருவத்தில் நெல் சாகுபடிகுறித்தும் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி விவசாயிகான மானியத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள் மேலும் இம்முகாமில் வேளாண் அலுவலர் பௌருமாள் தொழில் நுட்ப மேலாளர்பிரியா உதவி மேலாளர்கள் பூமிநான் அருணாதேவி. மற்றும் வேளாண்உதலி அலுவலர்கள் விக்டோரியா செலஸ் தங்கையா. மற்றும் விவசாயிகள் என பலர் பங்கேற்றனர்.