தமிழக முதல்வர்களுக்கு அன்பான கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அன்பான கோரிக்கை வைப்பது என்னவென்றால் நலிவுற்ற கலைஞர்களுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்ல பஸ் பாஸ் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்