விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயசீலன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.R.R.இரகுராமன், அவர்கள் , விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்க தாகூர், மற்றும் அரசு அதிகாரிகள், வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சை ராஜ், முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், ராமராஜ் கருப்பு துண்டு செல்வராஜ் வேல்ராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.