தென்காசியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக சார்பில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் யோகாசனத்தின் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா,மாவட்ட துணை தலைவர் முத்துகுமார், மாவட்ட பொது செயலாளர் இராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகன்,தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் குத்தாலிங்கம், மாவட்ட IT பிரிவு தலைவர் ரெங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜகுலசேகரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் விவேக்குமார், நகர பொதுச்செயலாளர் சேகர், நகர பொருளாளர் நாகராஜீ, நகர்மன்ற உறுப்பினர்கள் லெஷ்மணபெருமாள், சங்கரசுப்பிரமணியன், .ராஜ்குமார்,விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள்
பரமசிவன், இசக்கிமுத்து, மற்றும் பாஜக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.