அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற போதை இல்லா தமிழக அரசை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்ப்புரை வழங்கினார் மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன் மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் மாவட்ட கழக துணை செயலாளர்கள் தெய்வ சிகாமணி.சக்தி பாண்டி.புல்லட் ரவி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயவேல். மோகன்தாஸ்.கருப்பையா. கழக உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் கண்டண உரை ஆற்றினார்,
மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் தலைமை தாங்கினார் அரியலூர் மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், அறிவழகன், முருகானந்தம், குமார் தேவன், வேல்முருகன், செல்வராஜ், ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் நகர செயளாலர் சின்னபான்டு உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் முனியசாமி மகளிர் அணி நிர்வாகிகள் சுமதி, சீத்தா, நன்றியுரை அரியலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சசிகுமார், வடக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் K.S ரவி மற்றும் அணி நிர்வாகிகள் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.