கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக, அதிமுக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிர்வாக சீர் கேட்டை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை முன்பு தேமுதிக மாவட்டச்செயலாளர் துரை.சிவா ஐயப்பயன் தலைமையில் ஜூன்-25 இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் தேமுகவின் கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராஜசந்திரசேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
தொடர்ந்து திமுக அரசை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கமிட்டனர். இதில் தேமுதிகவின் மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்