பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா வழிகாட்டுதலோடு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கள்ளச்சாராயத்தை ஒழித்து போதை இல்லா தமிழகத்தை காக்க வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சி கள்ள சாராய வழக்கை சிபிஐ நடத்த வேண்டும் என பெரம்பலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் சிவா ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மனு வழங்கப்பட்டது.