தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை தினத்தை
முன்னிட்டு,மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தலைமையில்,மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) . அமிர்தலிங்கம் முன்னிலையில்,மாவட்ட ஆட்சியர் அலுவலக அனைத்து துணை ஆட்சியர்கள், அலுவலக மேலாளர் (பொது) மற்றும் அனைத்து வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர்
பி.கே.மாடசாமி, மாவட்ட செயலாளர் வை. சீனிப்பாண்டி,மாவட்ட பொருளாளர் இசக்கிதுரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.