பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட குரும்பலூர் பாளையத்தில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயத்தின் மஹா குடமுழுக்குத் திருவிழா ஜூலை-07 ஆம் தேதியான நடைபெற்றது

விழா நிறைவில் செல்லியம்மனிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்வில் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *