இராஜபாளையம் அடுத்த
சொக்கநாதன்புத்தூர் – மேலூர் துரைச்சாமிபுரம் (கீழூர்) இந்து நாடார் உறவின் முறை பொதுமக்கள் சார்பாக மற்றும் | குத்தாலம் நினைவு கபாடிக்கும். & வியலகன் கிரிக்கெட் கிளப் இணைந்து
13-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடிப் போட்டி நடந்தது தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 52 அணிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் போட்டியின் நிறைவில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்
கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல் பரிசு சொக்நாதன்புத்தூர் அம்மாசிபாண்டியன் அணி 2வது கிருஷ்ணாபுரம் சிவந்தியின் தாமரை 3 வது செங்கோட்டை ஏஎம்கேசி மேலும் 5 அணிகளுக்கும் கேடயம் மற்றும் ரொக்கம் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ் என் பாபுராஜ் நகர வடக்கு தெற்கு கழகச் செயலாளர் வக்கீல் துறை முருகேசன் எஸ் ஆர் பரமசிவம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் எம் குருசாமி நவரத்தினம் அழகாபுரியான் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்