திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஹெச் ஏ பி பி தொழிற்சாலைக்கு சொந்தமான 150 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு அரசு பெற்று அதனை சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாநேரில் ஆய்வு செய்தனர்