பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20
பல்லடம் அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து- பஸ் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு- காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த சாலைப்புதூர் பகுதியை அரசு பேருந்து கடக்க முயன்ற போது அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து லாரி ஒன்று நூல்களை ஏற்றிக்கொண்டு சாலையின் நடுவே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர் சாலையின் வலது புறம் பேருந்தை திருப்பி உள்ளார்.
இருப்பினும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பா விவரம் விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்