அரியலூர் சட்டமன்ற தொகுதி இலுப்பையூர் ஊராட்சி பொய்யாதநல்லூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன் அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி அரியலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன் நாராயணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.