திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் இரவுண்டானாவில் கல்வி வள்ளல் காமராசரின் 122 வது பிறந்தநாள் விழா மற்றும் தியாக தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து இவ்விழாவின் தலைமையாக நகர பொருளாளர் தமிழண்ணன், முன்னிலையாக தொகுதி செயலாளர் துரை.முத்தரசு
நகர செயலாளர் மணவாளன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன்மாவட்ட ஊடக செயலாளர் பொதினிவளவன் ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் குமாரசாமி மற்றும்
போர்கொடிஏந்தி, அன்பழகன், மணிகண்டன்,சபிக் ராஜா,கோதை திருமாறன், பச்சமுத்து, மாயவன், கார்த்திக் முரளி, வளவன் அருண், ஆறுச்சாமி ,முரளி, நெய்க்காரப்பட்டி கார்த்தி, ராதாகிருஷ்ணன், கன்னிமுத்து, செந்தில், ரஹ்மத்துல்லா, சிறுத்தை சதாம், காளிமுத்து,வெள்ளைமணி, முத்துராஜ்,ராஜேஷ், குள்ளமணி,ஜெயா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு காமராசரின் திருவுருவப்படத்திற்கும் தொல்காப்பியரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றன..