தூத்துக்குடி இந்து நாடார் பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகி சார்பாக கிருஷ்ணராஜபுரம் 1.வது தெருவில் பெருந்தலைவர் காமராஜர் 122. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தலைமையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் த. ஆறுமுக பாண்டி நாடார் ஆலய தர்மகத்தா.இரா. தங்க குமார் நாடார் ஆளையே காரிய தரிசி T.பங்கு ராஜ் நாடார் தொழில் அதிபர் சத்யாJ. ஜான்சன் நாடார்.S.P. சிலுவை நாடார்BABL..T. பெரியசாமி நாடார்.
தொழிலதிபர் .P சேர்மபாண்டியன். நாடார் தொழிலதிபர். உதவி தர்ம காத்தார்க்கள்K. நந்தகோபால்.S செல்வகுமார் T. தியாகராஜன்.M.S. லிங்கு துரை.D.A. அழகு முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்