தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ் செல்வன் எம் பி தேனி மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளையும் சாலை பணிகளையும் பார்வையிட்டு
பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சநலன் கருதி சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் சரவணகுமார் தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தன
