திண்டிவனத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் ரோட்டில் மேல் மாவிலங்கை என்னும் இடத்தில் பலத்த காற்றின் காரணமாக அரசமரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது தகவல் அறிந்து வெள்ளிமேடு பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது