பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் கைது
செங்கல்பட்டு மாவட்டம்
இடைக்கழிநாடு பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணை தலைவர் பாமகவை சார்ந்த கணபதி தனக்கு தெரியாமல் டெண்டர் எதுவும் விடக்கூடாது என சத்தம் போட்டு பேசியுள்ளார் அப்போது ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் செயல் அலுவலர் மகேஸ்வரனை கணபதி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது மகேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது கணபதி கைது செய்யப்பட்டுள்ளார்