கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் திமுக அரசை கண்டித்துஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் MLA மற்றும் அம்மா பேரவை மாநில துணைத்தலைவர் அருள் அழகன்நகரச் செயலாளர் பி ஆர் சி சந்திரகுமார் ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனர் பேருரை ஆற்றினர்.