அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் மின் கட்டணம், ரேசன் பொருட்கள், காவிரி நீர், உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னெடுத்து அரியலூர் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன உரை கழக தொண்டர் அணி துணை செயலாளர் ஜெனார்தனன் , வரவேற்புரை நகர கழக செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட கழக அவைத் தலைவர் வேல்முருகன் மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல், மாவட்ட கழக துணை செயலாளர்கள் தெய்வசிகாமணி, சக்தி பாண்டி, புல்லட் ரவி, தேன்மொழி சம்மந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கருப்பையா,மோகன்தாஸ், முத்தமிழ்செல்வன், ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், அறிவழகன், முருகானந்தம்,முத்து, செந்தில் குமார்,குமார தேவன், ரவிச்சந்திரன், வேல்முருகன், செல்வராஜ், ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்னபான்டு, மற்றும் அணி நிர்வாகிகள் சாமிநாதன், நீலமேகம்,கீதா, வசந்தா, செல்வராஜ், அஜித்,பொன் செல்வராஜ்,கோகுல், ஆனந்தன், கார்த்திகேயன், சக்திவேல், ரமேஷ், நன்றியுரைஅரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் வடக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் K.Sரவி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.