முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று கமுதியில் மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கமுதி பேரூராட்சித் தலைவர் அப்துல் வகாப் சஹாராணி தலைமையில் துணைத் தலைவர் அந்தோனியார் அடிமை மற்றும் கவுன்சிலர்கள் பாஸ்கர பூபதி,ராஜசேகர்,போஸ் செல்வா விஜயபாண்டியன் சிலம்பம் இவர்கள் முன்னிலையில் வனத்துக்குள் கமுதி அமைப்பினர் ஏற்பாடு செய்த மரக்கன்றுகளை பேரூராட்சி தலைவர் நட்டார் .
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வனத்துக்குள் கமுதி அமைப்பினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்