திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S.அரிபரந்தாமன்
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பரிவர்தனையில் இருந்த கணக்கில் வராத ரூபாய் 73190 பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறைனர் விசாரணை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சார் பதிவு ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆன்லைனில் பணவர்தனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 10 லட்ச ரூபாய் தொகையில் கணக்கில் வராத ரூபாய் 73190 சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார் பதிவாளர் பால்வின் சிவராஜ் மற்றும் அவரது உதவியாளர்களிடம் விசாரணை செய்தார்கள்