தென்காசி எஸ் பி அலுவலகம் திறப்பு விழா முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
தென்காசியில் அமைச்சர், ஆட்சியர், எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு.
தென்காசியில் ரூபாய் 11.64 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.