பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் திமுக எம்.பி உரையை புத்தகமாக வெளியீடு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூர் கழக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய அணி விவசாய தொழிலாளர் அணி மீனவரணியினர் புத்தக நூலாக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு வெளியிட நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது இப்ராஹிம் ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன் நாசர் சுரேஷ்குமார் பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியம் கபிலன் விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் விவசாய தொழிலாளர் அணி வினோத்குமார் மீனவர் அணி புகழேந்தி விவசாய அணித் தலைவர் துரை வேணுகோபால் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் பாவைஅனிபா இளைஞர் அணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் விவசாய சங்கத்தினர் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் விவசாயி அணியினர் கழகத் தோழர்கள் என பலர் பெற்றுக் கொண்டனர்.